தேவையான பொருட்கள்: தோசை மாவு, ஸ்வீட் கார்ன், குடைமிளகாய், வெண்ணெய், மிளகுப் பொடி, சீஸ், புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் ஆகியவை..செய்முறை: குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்..தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்..பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்..அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்..அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும். கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்..சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும். இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி..Explore