இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்..முன்னதாக வெற்றிக் கோப்பையுடன் ருதுராஜ் மற்றும் அவரது மனைவி..திருமண விழாவில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே....