இரவில் தயிர் எடுத்துக்கொள்வது மூட்டு வலியை மோசமாக்கும் தன்மைக்கொண்டது. குறிப்பாக கீல்வாத நோயாளிகளுக்கு..இரவு நேரத்தில் தயிரை ஜீரணிப்பது சவாலாக இருக்கலாம்..சளியின் உற்பத்தியை அதிகரித்து இருமலை ஏற்படுத்தக்கூடும்..இரவில் தயிர் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படும்..ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்..அதிக புரதம் கொண்ட தயிரை இரவில் உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைக்கும் தன்மைக்கொண்டது.