நீண்ட கால நினைவுகளை தக்கவைத்துக்கொள்ளும் மூளை திறனை நேரடியாக பாதிக்கும் தன்மைக்கொண்டது..கல்லீரல் பிரச்சினையை உண்டாக்கும் தன்மைக்கொண்டது..இதய நோய் அபாயத்தை அதிகரிக்க முக்கிய பங்காற்றுகிறது..மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்சினையை அதிகரிக்க வழிவகுக்கும்..சரும ஆரோக்கியத்தில் சிக்கலை உண்டாக்கும் தன்மைக்கொண்டது..பற்களின் சிதைவுக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது..கெட்ட கொழுப்பினால் உடல் பருமனை அதிகரிக்க செய்கிறது.