நடன கலைஞராக இருந்து நடிகையாக மாறியவர் சாய் பல்லவி..தற்போது இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்..சாய் பல்லவி கதாநாயகியாக அறிமுகமான 'பிரேமம்' படம் தமிழகத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது..நடித்த முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார்..இவர் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிறந்தவர்.