உடல் நலத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்கள்!

தினத்தந்தி

சாப்பிடும் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும் - செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

credit: freepik

இரவு 10 மணிக்குள் உறங்கவும் - மூளையின் ஆரோக்கியத்தையும், ஹார்மோன் சமநிலையையும் பாதுகாக்கும்.

credit: freepik

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவும் - இதயம், மனம் மற்றும் எலும்புகள் பலப்படும்.

credit: freepik

நடைப்பயிற்சிக்கு பிறகு பழங்கள் சாப்பிடுங்கள் - மன அமைதி கிடைக்கும்.

credit: freepik

5 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யுங்கள் - மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.

credit: freepik

குடல் ஆரோக்கியத்தை பராமரியுங்கள் - மனநிலை, சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

credit: freepik

தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நில்லுங்கள் - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மனநிலை மேம்படும்.

credit: freepik
குழந்தைகள் விரும்பும் பிரட் அல்வா செய்வது எப்படி?