இவர் பாலிவுட் படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்..ரசிகர்களை கவரும் வகையிலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்..பாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்..அவர் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளன..இப்பொழுது 'புராஜெக்ட் கே' என்ற படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.