டெங்கு காய்ச்சல் – கவனிக்க வேண்டிய 8 முக்கிய அறிகுறிகள்

தினத்தந்தி

திடீரென அதிக காய்ச்சல் ஏற்படுவது டெங்குவின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று.

காய்ச்சலுடன் தொடர்ந்து அல்லது அதிகமாக தலைவலி ஏற்படலாம்.

கண்களைச் சுற்றி அல்லது கண்களுக்குப் பின்னால் வலி ஏற்படுவது டெங்குவில் காணப்படும் அறிகுறியாகும்

தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி அல்லது உடல் சோர்வு ஏற்படலாம்.

காய்ச்சலுடன் குமட்டல் அல்லது வாந்தியும் ஏற்படலாம்.

சிலருக்கு உடலில் சிவப்பு நிற தடிப்புகள் அல்லது ரேஷ் தோன்றலாம்.

காய்ச்சல் குறைந்த பிறகும் கடுமையான வயிற்று வலி அல்லது தொடர்ந்து வாந்தி இருந்தால், அது எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தம் வருதல், வாந்தி/மலத்தில் இரத்தம், அதிக சோர்வு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் மைசூர் பருப்பை சாப்பிடவே கூடாது!!