இது பதப்படுத்தப்பட்ட உணவாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது..நூடுல்ஸை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்..ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது..மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது..இதய ஆரோக்கியத்தில் பிரச்சினையை உண்டாக்கும் தன்மைக்கொண்டது..மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைக்கு வழிவகுக்கும்.