தமிழில் ‘பேச்சுலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி. இவர் 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்..இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்..இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..இவர் தற்போது பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.