வாழைப்பழம்: வயிறு சார்ந்த பிரச்சினைகளை அதிகப்படுத்தும்..காரமான உணவு: செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்..தயிர்: ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை தயிருடன் கலந்தால் அசவுகரியத்தை ஏற்படுத்தும்..மது: வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஒவ்வாமைக்கும் வழிவகுக்கலாம்..காபி: வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.