உடல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.ஆற்றல் நிலை மற்றும் மூளையின் செயல்பாடுகளை வலுவாக்குகிறது.தலைவலி வராமல் தடுக்க உதவுகிறது.மலச்சிக்கலை போக்க உதவுகிறது.சிறுநீரக கற்கள் வராமல் இருக்க உதவுகிறது.உடல் பருமனை குறைக்க உதவுகிறது