அமெரிக்காவில் உள்ள புகழ்ப் பெற்ற ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் தூக்கத்தைப் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது..அந்த ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது..மேலும் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன் உண்டாகக்கூடும்..கவனக்குறைபாடு, ஞாபக மறதி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது..நரம்பியல் பிரச்சினைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவை உண்டாகலாம்..நோய் எதிர்ப்பு சக்தி குறைய வழிவகை செய்கிறது..கண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.