பழத்தோல்கள்: குறைந்தது 3-4 வாரங்கள் ஆகும்..காகிதம்: குறைந்தபட்சம் ஒருமாத காலம்.கிழிந்த துணிகள்: குறைந்தபட்சம் 5 மாதங்கள்.மரம்: 10-15 ஆண்டுகள் தேவைப்படும்..தோல் பொருட்கள்: 40 முதல் 50 ஆண்டுகள் வரை ஆகலாம்..தகர டப்பாக்கள்: 50 முதல் 100 ஆண்டுகள் வரை ஆகும்..அலுமினியம்: 200 முதல் 500 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும்..பிளாஸ்டிக் பொருட்கள்: 500-600 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.