ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, ஏ, கே போன்ற வைட்டமின்களும், போலிக் அமிலம், மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் நிறைந்துள்ளன..செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்..மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது..பற்களை பலப்படுத்தும் திறன்கொண்டது..கண்களின் ஆரோக்கியத்தை பேணக்கூடியது..உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது..இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்..நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மைகொண்டது..Explore