இந்தியத் திரையுலகத்தில் இந்திப் படங்கள்தான் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகின்றன..முதல் இடத்தில் இருப்பவர், தீபிகா படுகோன். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்..2-வது இடத்தில் நடிகை ஆலியா பட் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடிவரை சம்பளம் பெறுகிறார்..3-வது இடத்தில் இருப்பவர் கரீனா கபூர். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.8 முதல் 11 கோடி சம்பளம் வாங்குகிறார்..4-வது இடத்தில் நடிகை கத்ரீனா கைப் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் 8 முதல் 10 கோடி சம்பளம் பெறுகின்றனர்..5-வது இடத்தில் கங்கனா ரனாவத், கிருத்தி சனோன், கியாரா அத்வானி, டாப்ஸி ஆகியோர் ரூ. 5 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.