நீங்கள் அன்றாட வாழ்வில் இதையெல்லாம் கடைபிடிக்கிறீர்களா? உங்களுக்கு அழற்சி வர வாய்ப்பு உள்ளது...!

Vignesh

பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதால் அழற்சி ஏற்படுகிறது.
அதிகப்படியான ஆல்கஹால் எடுத்து கொள்வதனாலும் வருகிறது.
துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் அழற்சி ஏற்படுகிறது
சோடாக்கள் போன்ற குளிர் பானங்கள் உட்கொள்வதனாலும் வருகிறது.
எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதால் அழற்சி ஏற்படுகிறது.