கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் அதிக அளவு நீர் பருக வேண்டும்..அடிக்கடி கண்களை நீரால் கழுவவும் வேண்டும்.மேலும் கண்ணுக்கு குளிர்ச்சியான கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம்..குளிர்சாதனக் காற்று கண்களில் நேரடியாக படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்..அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.மேலும், கண்களுக்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டும்..கண் இமைகளை மூடி வெள்ளரித்துண்டுகளை வைப்பதன் மூலம் கண்களை குளிர்ச்சியாக வைக்கலாம்