இதில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.இவை மென்மையான சரும பொலிவை தக்க வைக்க உதவுகிறது..இதில் உள்ள எலெக்ட்ரோலைட்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், சருமத்தை இளமையாக வைக்கவும் உதவுகிறது..சருமம் சேதம் அடைவதை கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது..இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும பொலிவை மேம்படுத்தவும், சரும வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.