தினத்தந்தி
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடல் இயக்கம் குறைந்து சுறுசுறுப்பு பாதிக்கப்படலாம்.
உடல் உழைப்பு குறைவதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது
தொடர்ந்து ஒரே நிலையில் அமர்ந்திருப்பது முதுகுவலியை ஏற்படுத்தலாம்.
கணினி அல்லது மொபைலைப் பார்த்தபடி அமர்வதால் கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்படலாம்.
நீண்ட நேரம் அசையாமல் இருப்பது கால்களில் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கலாம்.
உடல் இயக்கம் குறைவதால் தசைகளின் வலிமை குறைய வாய்ப்புள்ளது.
நீண்டகால உட்கார்ந்த வாழ்க்கை முறை இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஒவ்வொரு 30 முதல் 60 நிமிடங்களுக்கும் ஒருமுறை எழுந்து சிறிது நேரம் நடப்பதும், தினமும் உடற்பயிற்சி செய்வதும் நல்லது.