தினத்தந்தி
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு; ஒரு சவரன் - ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் - ரூ.14,710-க்கும் விற்பனை!
✦ 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
✦ "நன்றி மறந்த ஆள் யாரென்றால், எடப்பாடி பழனிசாமிதான். ஊர்ந்து ஊர்ந்து காலை தொட்டு பதவி வாங்கியவர்" - ஓ பன்னீர் செல்வம்
✦ யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: தவெக
✦ தந்தை, மகன் பிரச்சினை நாளை சரியாகலாம் என பாமக வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து
✦ கரூர் துயரம் தொடர்பான விசாரணையை சென்னையில் நடத்தக் கோரி சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கடிதம்
✦ சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: பெங்களூருவில் 25 ஆயிரம் ஓட்டல்கள் மூடல்..!
✦ "இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும்" - ஆதவ் அர்ஜுனா
✦ தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு