மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா மேனன்..இவர் தமிழ் சினிமாவில் 'களரி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்..சம்யுக்தா அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்..அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.