தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் ராகினி திவேதி, தமிழில் `அரியான்', `நிமிர்ந்து நில்', `கிக்', `இ-மெயில்' போன்ற படங்களில் நடித்துள்ளார்..தினத்தந்திக்கு ராகினி திவேதி அளித்த தித்திப்பான பேட்டி இதோ..