வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதியை தக்கவைக்க இத்தகைய சுபாவம் கொண்ட நபர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது. நாம் தவிர்க்க வேண்டிய நபர்களை காணலாம்.