செர்ரியில் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் ஆன மெலடோனின் உள்ளது. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்..நினைவாற்றலை மேம்படுத்துவதில் செர்ரி முக்கிய பங்காற்றுகிறது..செர்ரி பழம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது..செர்ரி பழம் கீல்வாத நோயின் அறிகுறிகளை குறைக்கும் தன்மைகொண்டது..ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் செர்ரி பழம் முக்கிய பங்கு வகுக்கிறது..செர்ரி உடற்பயிற்சியின் போது ஏற்படும் தசை பாதிப்பை தடுக்க உதவுகிறது..செர்ரி பழம் அழற்சியை எதிர்த்து போராடும் திறன் கொண்டது..செர்ரியில் உள்ள வைட்டமின் பி வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது . இது உடல் எடையை குறைக்க வழிவகுக்கும்..Explore