தினத்தந்தி
✦ உலகளாவிய விநியோக சங்கிலிகளை சீர்குலைக்கும் வகையில் மேற்காசிய பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம்.
✦ இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலில், திமுகவுடன் போட்டியிட எந்த கட்சிக்கும் தகுதி இல்லை; ஓ.பன்னீர்செல்வம்
✦ தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவிக்கிறார்!
✦ ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நட்டான்ஸ் மீது அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு.
✦ 5 மாநிலத் தேர்தல்கள் முடிந்ததும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை மத்திய அரசு உயர்த்திவிடும் - ராகுல் காந்தி
✦ மத்திய கிழக்கு போரால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவு 30 சதவீதம் ஆக குறைக்கப்பட்ட நிலையில், மார்ச் 23 முதல் 50 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவிப்பு!
✦ திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவிப்பு
✦ பாஜகவில் எனக்கு இதுவரை பொறுப்பு வழங்கவில்லை என ஆதரவாளர்கள் தெரிவித்தனர்; ஏன் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்க கூடாது என ஆதரவாளர்கள் கருத்து - சரத்குமார்
✦ ஈரானில் இருந்து 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து ஈரான் தாக்க முயன்றதால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சம்.