தினத்தந்தி
✦ உழைப்பாளர் தினமான மே 1-ஆம் தேதியன்று, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவு!
✦ ஜெய்ஸ்வால், பெரெய்ரா அரைசதம்... 2026 ஐ.பி.எல். சீசனில் முதல் தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி!
✦ தமிழகத்தின் 13 இடங்களில் நேற்று சதமடித்த வெயில்; அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு!
✦ மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்கள், தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை!
மேற்கு வங்காளத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68% வாக்குகள் பதிவு
✦ வரும் 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்க கூடாது; வரும் 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. உத்தரவு!
✦ டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்; சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
✦ மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்!