நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்து காணப்படுகிறது..இது இதய ரத்தக்குழாய்களின் எலாஸ்டிக் தன்மை மாறாமல் இதயத்தைப் பாதுகாக்கும்..இதிலுள்ள லினோலிக் அமிலம் அழகைக் கூட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது..நல்லெண்ணெயில் ஓலியிக் அமிலம் நிறைந்துள்ளதால், இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றலுடையது..கண்களை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.