குஜராத்தில் ஆங்கில புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்..குஜராத்தில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உள்ளனர்..108 இடங்களில் சூரிய நமஸ்காரம் செய்து, கின்னஸ் உலக சாதனை படைத்தது..சூரிய நமஸ்காரம் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது..2024 ஐ சாதனையுடன் வரவேற்ற குஜராத்