துளசி, மருத்துவ குணம் நிறைந்த ஒரு புனித செடியாகும். இது பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது..துளசியின் இலைகள், விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. துளசி இலையை டீயாக குடிக்கலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம்..முகச்சுருக்கம் போக்கி சரும பிரச்சினை வராமல் பாதுகாக்கிறது..உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைய உதவும்..செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது..பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..சிறுநீரக கற்கள் உருவாக காரணமான யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகிறது..Explore