செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது..உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது..ரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது..புற்றுநோய் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது..தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது.