தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா..இவர் `ஜவான்' படத்தில் நடித்து இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்..இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்..தற்போது காதலர் தினத்தன்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளனர்..அதை அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.