ஆரோக்கியமாக இருக்க உணவு மற்றும் தண்ணீர் தேவைப்படுவது போல், போதுமான தூக்கமும் நமக்கு தேவை..4 முதல் 12 மாத குழந்தைகள் 12 முதல் 16 மணி நேரம் தூங்க வேண்டும்..1 - 2 வயது வரையிலான குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்..3 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்..6 - 12 வயது வரை உள்ள குழந்தைகள் - 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும்..13 - 18 வயது வரை உள்ள குழந்தைகள் 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்..18 வயதுக்கு மேற்பட்டோர் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது..60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 8 மணிநேர தூங்குவது உடலுக்கு நல்லது..Explore