அபுதாபி இந்து கோவில் வளாகத்தை பிரதமர் மோடி சுற்றி பார்வையிட்டடார்.அபுதாபியில் திறக்கப்பட்ட இந்து கோவிலில் உள்ள சுவாமி சிலைகளுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அபுதாபி இந்து கோவில் திறப்பு விழாவுக்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர்..அபுதாபி இந்து கோவிலை நேற்று பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம்..அபுதாபியில் வசிக்கும் இந்திய மக்களை கண்டு மகிழ்ந்த பிரதமர் மோடி.