கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கோப்பையை வாங்கிய தருணம்..வெற்றிக்கோப்பையுடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகிழ்ந்த தருணம்.வெற்றிக்கோப்பையுடன் மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்..குரூப் குரூப்பாக புகைப்படம் எடுத்துக்கொண்ட தருணம்..வெற்றிக்கோப்பையுடன் கேப்டன் ரோகித் மற்றும் விராட் கோலி.தேசிய கொடியுடன் கேப்டன் ரோகித் மற்றும் ஹர்திக் பாண்ட்யா.வெற்றிக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த இந்திய வீரர்கள்.வெற்றிக்கோப்பையுடன் விராட் கோலி.வெற்றிக்கோப்பையுடன் கேப்டன் ரோகித் சர்மா