அதிக ரன்கள் : சுப்மன் கில் (890).அதிக விக்கெட்டுகள் : முகமது ஷமி (28).அதிக சிக்ஸ்கள் : பாப் டுபிளசிஸ்(36).அதிக பவுண்டரிகள் : சுப்மன் கில்(84).சிறந்த கேட்ச் : ரஷித் கான்.மிகுந்த மதிப்புமிக்க வீரர் : சுப்மன் கில்.எமெர்ஜிங் பிளேயர் : யஸஷ்வி ஜெய்ஸ்வால்.அதிக தூரசிக்ஸ் : பப் டுபிளசிஸ்(115).பேர் பிளே அவார்டு : டெல்லி கேபிட்டல்ஸ்