2018 – ஆண்ட்ரூ டை (24 விக்கெட்டுகள்).2019 – இம்ரான் தாஹிர் (26 விக்கெட்டுகள்).2020 – ககிசோ ரபாடா (30 விக்கெட்டுகள்).2021 – ஹர்ஷல் படேல் (32 விக்கெட்டுகள்).2022 – யுஸ்வேந்திர சாஹல் (27 விக்கெட்டுகள்).2023 – முகமது ஷமி (28 விக்கெட்டுகள்).2024 – ஹர்ஷல் படேல் (24 விக்கெட்டுகள்).2025 - பிரசித் கிருஷ்ணா(25 விக்கெட்டுகள்).ஐபிஎல்: 2018 முதல் “ஆரஞ்சு தொப்பி” வென்ற வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?