நகர்ப்புற போக்குவரத்து நெரிசல், நீண்ட நேரம் இன்ஜினை இயக்கி வைத்திருப்பது மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் பைக் அதிக வெப்பமடையும் பிரச்சினை ஏற்படலாம். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் இன்ஜின் செயல்திறன் குறைதல், மைலேஜ் பாதிப்பு மற்றும் அதிக பழுதுபார்ப்புச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.