இலங்கை மாடல் அழகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாலிவுட்டில் 2009-ல் வெளியான அலாவுதீன் படத்தின் மூலம் அறிமுகமானார்..தொடர்ந்து மர்டர் 2, ரேஸ் 2, ஹவுஸ்புல் 2 படங்களின் மூலம் புகழ் பெற்றார்..பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் ஜாக்குலின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்..ரூ. 200 கோடி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ளார்..தற்போது ஜாக்குலின் கிராக், பதே என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்..நடிகையாக பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், மாடலாக கோடிகளை சம்பாதித்து வருகிறார்..ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலாடையை கழற்றி ஜீரோ சைஸ் இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.