பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர்..இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்..இவர் கடந்த 2012-ம் ஆண்டு சையிப் அலிகானை திருமணம் செய்துகொண்டார்..கரீனா கபூர் திருமணத்திற்கு பிறகும் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்..Explore