'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்..இவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமாகியுள்ளார்..தற்போது அவர் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அமைந்துள்ளது.