'கயல்' ஆனந்தியின் மங்கை படத்தின் டிரைலர் வைரல்...

Vignesh

இவர் சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'மங்கை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இப்படம் பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.