தினத்தந்தி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கீர்த்தி பாண்டியன்.
இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியனின் மகள் ஆவார்.
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மற்றும் நாடகங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.