தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்..இவர் தனது நண்பரான ஆண்டனி என்பவரை காதலித்து, கடந்த 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்..இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது..தற்போது இவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.