குஷ்புவின் 45 ஆண்டு கால திரைத்துறை பயணம்..!

Subash

1980-களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
1989 -ம் ஆண்டு 'வருஷம் 16 ' என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
@instagram
@instagram
@instagram
@instagram