தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா..இவர் குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்..சமீபத்தில் தொழில் அதிபர் சோகைல் கட்டாரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்..அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..இந்நிலையில் அவர் ஆரஞ்சு நிற உடையில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.