தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை, அங்கிதா மஹாராணா..இவர் ஆர்.ரகுராஜின் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்..பின்னர் அங்கிதா என்ற பெயரை அப்சரா ராணியாக மாற்றிக்கொண்டார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore