நடிகை மாளவிகா நாயர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

மாளவிகா நாயர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அவர், பின்னர் மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றார்.

2012ஆம் ஆண்டு முதல் கதாநாயகி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய மாளவிகா நாயர், தனது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை பெற்றார்.

தமிழில் 2014ஆம் ஆண்டு வெளியான 'குக்கூ' திரைப்படத்தில் பார்வைத்திறன் குறைபாடு கொண்ட இளம்பெண்ணாக நடித்தார்.

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!