நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழ், இந்தி,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!