தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங்..இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்..இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடந்தது..இவர் அடிக்கடி போட்டோசூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்..இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.